10. திருப்புள்ளம் பூதங்குடி




	


	



























	




 




	








 




3:09:39 AM         Tuesday, February 18, 2020

10. திருப்புள்ளம் பூதங்குடி

10. திருப்புள்ளம் பூதங்குடி
10. திருப்புள்ளம் பூதங்குடி 10. திருப்புள்ளம் பூதங்குடி 10. திருப்புள்ளம் பூதங்குடி 10. திருப்புள்ளம் பூதங்குடி 10. திருப்புள்ளம் பூதங்குடி
Product Code: 10. திருப்புள்ளம் பூதங்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

10. திருப்புள்ளம் பூதங்குடி (புள்ளபூதங்குடி)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுவாமிமலையிலிருந்து மேற்குத் திசையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

மூலவர் : வல்வில் ராமன்

தாயார் : பொற்றாமரையாள்

தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்  10 பாசுரங்கள்.

விமானம் : சோபன விமானம்.

திருத்தலச் சிறப்புகள் : நான்கு கரங்களுடன் சங்கு சக்ரமதரியாக ராமன் சயன திருக்கோலத்தில் உள்ள ஸ்தலம் 108 திவ்ய தேசத்தில் இது ஒன்றுதான். தேன் இலங்கை வேந்தன் வீழச் சரம் சுரந்து குதிரை உருவில் வந்த அசுரனின் வாய் பிளந்து மல்லர்களை வென்று மருத மரங்களைக் காய்த்த மாலது இடம் இது.

 இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது அவனை எதிர்த்து போரிட்ட சடாயு இராவணனின் வாளினால் துண்டிக்கப்பட்டு ராமா ராமா என்று அழைத்தப்படி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பொழுது  அவ்வழியயே காணாமல் போன சீதையைத் தேடிவந்த ஸ்ரீராமனும் ஸ்ரீலட்சுமணனும் சடாயுவைப் பார்க்கிறார்கள் அவர்களைக் கண்ட சடாயுக்கு மோட்சமளித்துவிட்டு ஸ்ரீராமர் அவனுக்குத் தீக்கடன் நீர்கடன் செய்ய நினைக்கும் போது தன்னுடன் சீதை இல்லையே என மனம் வருந்துகிறான். சடாயுவாகிய புள்ளிற்கு மோட்சம் கொடுத்து அதன் பூம உடலுக்குச் செய்யவேண்டிய ஈமச்சடங்குகளைச் செய்தமையால் புள்ளம் பூதங்குடியாயிற்று.

 இங்குள்ள மடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : தஞ்சாவூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 935 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0