02. திருஉறையூர்




	


	



























	




 




	








 




3:08:11 AM         Tuesday, February 18, 2020

02. திருஉறையூர்

02. திருஉறையூர்
02. திருஉறையூர் 02. திருஉறையூர் 02. திருஉறையூர் 02. திருஉறையூர் 02. திருஉறையூர் 02. திருஉறையூர் 02. திருஉறையூர்
Product Code: 02. திருஉறையூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

மூலவர் : அழகிய மணவாளப் பெருமாள் நின்ற திருக்கோலம் ப்ரயோக சக்கரம் வடக்கே திருமுகமண்டலம்

தாயார் : கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம் : கல்யாண தீர்த்தம், சூரியபுஷ்கரிணி, குடமுருட்டி நதி.

விமானம் : கல்யாண விமானம்

மங்களாசாசனம்: குலசேகர ஆழ்வார்-1பாசுரம்,  திருமங்கை ஆழ்வார்-2 பாசுரங்கள்
மொத்தம் : 3 பாசுரங்கள்

சந்நிதிகள் : திருப்பாணாழ்வாருக்கு தனி சந்நிதி உள்ளது.

திருத்தலச் சிறப்புகள் : சோழமன்னனின் திருமகளான கமலவல்லி நாச்சியார் ஸ்ரீரெங்கநாதனை விரும்பி விரதம் இருக்க ஸ்ரீரெங்கநாதன் இங்கு வந்து கமலவல்லியை மணம் புரிந்து கொண்டதாக ஸ்தலபுராணம் கூறுகிறது. வருடந்தோறும் பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து உத்ஸவர் ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளி கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது. திருக்கோழி நிசுளாபுரி உறந்தை என இத்தலத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. திருமங்கை ஆழ்வார் தம் பாசுரத்தில் இந்த உறையூர்ப்பதியைக் "கோழி' என்று குறிப்பிடுகிறார்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : திருச்சி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 935 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0