Your shopping cart is empty!
ஐயன்மலை - நாகர்கோயில் தமிழ்நாடு
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும்
அஞ்சுகிராமம் அருகே உள்ள பொட்டல்குளம் அய்யன் மலைக்குன்று மீது குபேர அய்யப்ப சாமி அமைந்துள்ளது. நாகர்கோயில் ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். சித்திரை, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதப்பிறப்பு ஆகியவை சிறப்பு பூஜையும் வழிபாடுகள் நடைபெறுகிறது.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகர்கோயில்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை