ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர்
	


		
 
	
 
4:12:08 AM         Saturday, May 30, 2020

ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர்

ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர்
ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர்
Product Code: ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ருல்காவ் (குல் கிராமம்) - ஜம்மு காஷ்மீர் ( மகாமாயை )

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கின் வடகிழக்கில், 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
அம்பிகை : மகாமாயா
பைரவர் : த்ரிசந்தேஷ்வரர்

சிறப்புக்கள்: 51 சக்தி பீடங்களில் 13வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் கழுத்து விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. அமர்நாத் குகைக் கூரையின் உட்புறத்திலிருந்து சொட்டுச் சொட்டாக விழும் நீர் குகையின் தரையில் விழுந்தவுடன் பனிக்கட்டியாக மாறுகிறது. இப்பனிக்கட்டி முழு லிங்க உருவம் பெற சுமார் 15 நாட்கள் ஆகின்றன. அதாவது சுக்லபட்ச பிரதமையில் உருவெடுக்கும் அமர்நாதர் திருவுருவம், முழுமையாக பௌர்ணமி அன்று கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. இதன் பின் கிருஷ்ண பட்ச பிரதமையில் உருக ஆரம்பிக்கும் இந்தப் பனி லிங்கம், அமாவாசை அன்று மறைந்து விடும்.
கோவில் அமைப்பு  : இயற்கையே வடித்த  லிங்க உருவில் காட்சி தரும் அன்னையை, காஷ்மீர் மாநிலத்திலுள்ள அமர்நாத் பெருங்குகையில் காணலாம். சிவலிங்கத்திலேயே சக்தியின் அம்சம் உண்டு என்பர்.  கும்பத்தில் சிவப்புத் துணி கட்டி வைப்பர். இது சக்திக்கானது. இதுபோலவே அமர்நாத் பெருமான் அருகிலேயே தேவி ரூபமாக பாவித்து வணங்குகின்றனர். அமர்நாத் குகையில் சிவன் மட்டுமன்று, தேவியும் நீர் கொண்ட லிங்கங்களாகத் திகழ்கிறார்கள். 
அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன. கோவில் நீளம் 142 அடி அகலம் 94.6 அடி அகலம். கோவிலின் வெளிப்புற சுவர்கள் 6 அடி அகலமும் 11 அடி நீளமும் கொண்டவை. 8 அடி உயரத்துடன் வளைவுகள் உள்ளன.
தல வரலாறு  : ஆதிசங்கரர் அருளிச்செய்த அன்னபூர்ணாஷ்டகத்தில் தேவி காஷ்மீரில் வசிப்பவளாகப் போற்றப்படுகிறாள். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்க்கப்பட்ட ஸ்ரீ கண்ணனுக்கு சகோதரியாக யசோதைக்கும் நந்தகோபருக்கும் பிறந்த சக்தி மாயாதேவி. குழந்தைகள் இடம் மாற்றப்பட்டவுடன் வானிலிருந்து கம்சனை நோக்கி கம்பீரமாகச் சிரித்தாள் இந்த மாயாதேவி.  பல கோடி மக்களால் சக்திதேவி பல உருவங்களில் வணங்கப்படுகிறாள். அபிஷேக ஆராதனையில் தொடங்கி சூலம் கரகம் செடல் பாத யாத்திரை அங்கப் பிரதட்சணம் என்று அவரவர் சார்ந்து இருக்கும் சமுதாய கலாச்சார வழக்கப்படி தேவி பக்தர் மனதில் நீங்கா இடம் கொண்டு உறைகிறாள். அழகிய தாவி நதிக்கரையில் பாஹூ கோட்டைக்குப் பின்புறம் விசேஷமான சக்தி வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது மகாமாயா தேவி கோயில். இவர் தனி சன்னதியில் பாணலிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார். ஆவுடை இல்லை வெள்ளிக்கண் மலருடனும் நாக தேவருடனும் விளங்குகிறார் ஆதிசிவன்.
தமது பிரதேசத்தையும் இனத்தையும் காக்கும் மகத்தான தன்னலமற்ற பணியில் உயிர்த் தியாகம் செயதாள் மாயா மக்களால் இறையம்சம் பொருந்தியவளாகப் போற்றப்பட்டாள். தங்களை காக்கவே மகாமாயா தேவியாக உருவெடுத்தாள் என்று திடமாக நம்பும் டோக்டா இனத்தவர் அவளுக்குக் கோயில் கட்டி வழிபடவும் ஆரம்பித்தனர். காஷ்மீரின் மலைப்பகுதியில் பாஹூ கோட்டைக்கு அருகிலேயே இக்கோயில் இருப்பதும், அழகிய சிறு கோயில் அமர்ந்த திருக்கோலத்தில் கையில் சூலத்துடன் மாயாதேவி வடிவம் வெள்ளிக் கண் மலர்கள். நமது நாட்டில் பல சக்தி பீடங்களில் அசுரர்களை வதைத்து தம்மை அண்டியவர்களைக் காத்து நிற்கிறாள் ஜகன்மாதா. 
ஒரு முறை உமையுடன் மகேஸ்வரன் உலா வரும்போது இங்குள்ள குகையில் அவர்கள் இருவரும் தற்செயலாக தங்க நேர்ந்தது. அப்போது, அழிவின்மையின் ரகசியத்தைத் தனக்கு விளக்கும்படி ஈசனிடம் வேண்டினாள் அன்னை. அவரும் அந்த ரகசியத்தை அன்னைக்கு விளக்கினார். இதனால் அங்கிருந்த ஜடப் பொருள்கள் யாவும் சிரஞ்சீவித்வம் பெற்றனவாம். அப்போது அங்குள்ள குகையின் மேற்பகுதியில் குடியிருந்த ஜோடிப் புறாக்கள் இந்த ரகசியத்தைக் கேட்க நேர்ந்ததாகவும், அவை அழிவுறாமல் இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். இவ்வளவு உயரத்தில், பனிமூடிய இடத்தில் பறவைகள் வாழ்வது கடினம். ஆனால் இங்கே வசித்து வரும் புறாக்களை பக்தர்கள் ஆச்சர்யத்துடனும், பக்தியுடனும் வணங்குகிறார்கள்.

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் அனைத்து நாட்களும் காலை 4.00 மணி முதல் மதியம் இரவு 11.00 மணி வரையிலும்  திறந்து இருக்கும்.
அருகில் உள்ள விமான நிலையம் :   ஸ்ரீநகர்  72 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : நேரடியாக  இல்லை, ஜம்மு 178 கி.மீ 
  
பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

உகந்த காலம் : ஜூலை /ஆகஸ்ட்.  

Mail this page Printable view
×
×
×
×
×
×
×