64. திருக்கடிகை (ஷோளிங்கர்)




	


	



























	




 




	








 




3:10:23 AM         Tuesday, February 18, 2020

64. திருக்கடிகை (ஷோளிங்கர்)

64. திருக்கடிகை (ஷோளிங்கர்)
64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்) 64. திருக்கடிகை (ஷோளிங்கர்)
Product Code: 64. திருக்கடிகை (ஷோளிங்கர்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                             திருக்கடிகை

திருத்தல இருப்பிடம்    :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து 64 கி.மீ. தொலைவிலும், அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத்தலத்தில் இரு குன்றுகள் உள்ளன.

மூலவர்    :    யோக நரசிம்மர் (அக்காரகக்கனி)    
            
தாயார்    :    அம்ருதவல்லி

தீர்த்தம்    :    பிரம்ம தீர்த்தம், தக்கான் குளம்

விமானம்    :    ஸிம்ஹகோஷ்டாக்ருதி, ஹேமகோடி விமானம்

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 3 பாசுரங்கள்
            பேயாழ்வார் - 1 பாசுரம்
மொத்தம்    :    4 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்    :    பெரிய குன்றில் சாளக்கிராம மாலையுடன், தசாவதார கட்டையுடன் யோகாசனத்தில் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். யோக ஆஞ்சநேயர் சிறிய குன்றின் மீது சங்கு சக்கரங்களோடு, நான்கு திருக்கரங்களோடு, நரசிம்மரைப் பார்த்த வண்ணம் எழுந்தருளியிருக்கிறார். மற்றும் ரங்கநாதருக்கும் சீதாராமலட்சுமணர்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. 
    இவ்வூரில் ஒரு கடிகை (சுமார் 30 நிமிடங்கள்) தங்கி இருந்தாலே மோ~ம் கிடைக்குமாதாலால் கடிகாசலம், திருக்கடிகை என்ற பெயர்கள் ஏற்பட்டன எனலாம். விசுவாமித்திரர் இங்கே கடிகையில் நரசிம்மனை ஒரு கடிகை (நாழிகை) துதி செய்து ப்ருஹ்மரிஷி பட்டத்தைப் பெற்றதாக ஐதீகம். மலைக்குப் போகும் வழியில் குளக்கரையில் கருடாரூடரான வரதராஜன் பெருமாள் சந்நிதி உள்ளது. இக்கோயிலில் உச்சிக்கால வேளையில்தான் சேவை கிடைப்பது நிச்சயம். தொட்டாசாரியார் என்ற மஹாசாரியாருக்கு (16 நூற்றாண்டில்) காஞ்சி வரதராஜன் தனது கருட சேவையைத் தந்தருளியதாக ஸதல வரலாறு கூறுகிறது. நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க விரும்பிய ஸப்தரிஷிகள் இவ்விடத்தில் தவம் செய்ய ஆரம்பிக்க ஒரு நாழிகைக்குள் அவர்கள் பயன் பெற்றமையால், “கடிகாசலம்” என்று பெயர் பெற்றது. 

இங்கு அனைத்து வசதிகளும் உண்டு. உற்சவருக்கு ஒரு கோயிலும், மூலவருக்கு ஒரு கோயிலும், மலைமேல் ஆஞ்சநேயருக்கு ஒரு கோயிலும் உள்ளது.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    சென்ட்ரல்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 952 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0