62. திருஇடவெந்தை (திருவடந்தை)




	


	



























	




 




	








 




3:01:26 AM         Tuesday, February 18, 2020

62. திருஇடவெந்தை (திருவடந்தை)

62. திருஇடவெந்தை (திருவடந்தை)
62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை) 62. திருஇடவெந்தை (திருவடந்தை)
Product Code: 62. திருஇடவெந்தை (திருவடந்தை)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                              திருவிட(வெ)ந்தை

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையிலிருந்து கோவளம் வழியாக மகாபலிபுரம் செல்லும் சாலையில் 43 கி.மீ, தொலைவில் உள்ளது. மகாபலிபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில அமைந்துள்ளது.

மூலவர்        :    லட்சுமி வராஹப் பெருமாள்

உத்ஸவர்        :    நித்யகல்யாணப் பெருமாள், (தாடையில் பொட்டுடன்
                எழுந்தருளியிருக்கிறார்)

தாயார்        :    கோமளவல்லி நாச்சியார்
 
தீர்த்தம்        :    கல்யாண தீர்த்தம், வராஹ தீர்த்தம்

விமானம்        :    கல்யாண விமானம்

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள்
 
திருத்தலச் சிறப்புகள்: மூலவரின் இடது கால் ஆதிசேஷ தம்பதிகளின் தலைமேல் உள்ளது. கிரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனுக்கு பலி என்ற புதல்வன் பிறந்தான், ஒரு சமயம் அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலி உதவியை நாடினர். அவன் மறுத்ததும், போர்புரிந்து தோற்று மீண்டும் பலியிடமே தஞ்சம் அடைந்தனர். பிறகு அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் போர் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து பெருமாளை நோக்கி தவம் செய்தான். பெருமாள் வராஹ மூர்த்தியாக அவனுக்கு இங்கு காட்சி கொடுத்தார்.

    காலவ மஹரிஷியின் 360 பெண்களையும் பகவான் ஒரே கன்னிகையாக்கி மடியில் வைத்துக் கொண்டு 360 பெண்களையும் 360 நாள் கல்யாணம் செய்து கொண்டதாக பாவிப்பதால் நித்ய கல்யாணன் என்றழைக்கப்படுகிறார். இடப்புறத்தில் பிராட்டியை ஏந்தியுள்ளபடியால் திருஇடந்தை எனப் பெயர் பெற்றது. மணவாள மாமுனிகளிடம் மங்களாசாசனம் பெற்றவர் பெருமாள். பெருமாளை முறையாக சேவித்தால் தடைபட்டு வரும் திருமணம் சீக்கிரம் கைகூடுவதாக நம்பிக்கை.

பஸ் வசதிகள் உண்டு, ஆனால் வேறு வசதிகள் குறைவு

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    சென்ட்ரல்

பஸ் வசதி    :    இல்லை

தங்கும் வசதி    :    இல்லை

உணவு வசதி     :    இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 952 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0