61. திருநீர்மலை 




	


	



























	




 




	








 




3:11:31 AM         Tuesday, February 18, 2020

61. திருநீர்மலை

61. திருநீர்மலை
61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை 61. திருநீர்மலை
Product Code: 61. திருநீர்மலை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                             திருநீர்மலை

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பல்லாவரத்திலிருந்து மேற்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது.

மலை அடிவாரக் கோயில்:
 
மூலவர்    :    நீர்வண்ணன், நீலமுகில்வண்ணன் (நின்ற திருக்கோலம்)

தாயார்    :    அணிமாமலர் மங்கை (தனிக்கோயில்)

மலைமேல் கோயில்:
 
மூலவர்    :    சாந்த நரசிம்மன் (வீற்றிருந்த கோலம்) (இருந்தான்)

மூலவர்    :    ரங்கநாதன், மாணிக்க சயணம் (கிடந்தான்)

மூலவர்        :    த்ரிவிக்ரமன் (நின்ற கோலம்) (நடந்தான்) 

தாயார்        :    ரங்கநாயகி (தனிக்கோயில்)
 
தீர்த்தம்    :    மணிக்ர்ணிகா தடாகம் - ~Pர புஷ்கரிணி, காருண்ய 
        புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி

விமானம்    :    தோயகிரி விமானம்

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் - 19 பாசுரங்கள்
        பூதத்தாழ்வார் - 1பாசுரம்
மொத்தம்    :    20 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: பெருமாள் கீழே ஒருவரகாவும் மலை மேலே மூவராகவும் நான்கு திருக்கோலங்களில் எழுந்தருளியிருக்கிறார். வால்மீகி மஹரிஷி இந்தத் தலத்திற்கு வந்து மலைமீது ஏறி ரங்கநாதன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் என்ற மூன்று மூர்த்திகளையும் வணங்கி வழிபட்டு, கீழே இறங்கி மலை அடிவாரத்தில் உள்ள ஸரஸ்ஸில் கிழக்கு முகமாக நின்று கொண்டு ஸ்ரீராமனை தியானம் செய்ய ரங்கநாதன் ராமனாகவும், லட்சுமி ஜானகியாகவும், ஆதிசேஷன் லஷ்மணனாகவும், சங்குசக்ரங்கள் சத்ருக்ன, பரதர்களாகவும் விஷ்வக்ஸேனர் சுக்ரீவனாகவும், கருடன் ஹனுமானாகவும் காட்சி தந்து மறைந்த பொழுது ரிஷி பிரார்த்தனைப் படி அற்புதமான ரூபமான நீர்வண்ணனாக சேவை சாதித்தாக ஐதீகம்.
அருகில் 4 கி.மீ தொலைவில் திருஊரகப் பெருமாள் புரானக் கோயில் உள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட இடமாக இருக்கிறது.

தனிச்சிறப்பு :
    இங்கு பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த ஆகிய நான்கு நிலைகளில் காட்சிதருகிறார். 
    ஒருசமயம் திருமங்கையாழ்வார் பெருமாளை வழபடுவதற்காக இங்கு வந்தார். அந்நேரத்தில் மலையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்துகொண்டது. இருப்பினும் அவர் 6 மாதங்கள் தங்கி இறைவனை வழிபட்டார். பிறகு நீர் வற்றின. திருமங்கையாழ்வார் பெருமாளின் அருள்பெற இம்மலையில் தங்கி சென்றமையால் இந்த இடம் “திருமங்கை ஆழ்வார்புரம்” என்று அழைக்கப்படுகிறது.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    சென்ட்ரல்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 952 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0