60. திருவல்லிக்கேணி (சென்னை)




	


	



























	




 




	








 




3:41:20 AM         Tuesday, February 18, 2020

60. திருவல்லிக்கேணி (சென்னை)

60. திருவல்லிக்கேணி (சென்னை)
60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை)
Product Code: 60. திருவல்லிக்கேணி (சென்னை)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                           திருவல்லிக்கேணி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில்  சென்னையின் கடல் ஓரத்தில் அருள் செழிக்க நம் பெருமாள் இருக்கும் தலம் இது.

மூலவர்    :    வேங்கடகிருஷ்ணன், ருக்மிணி (பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், ப்ரத்யும்னன்) 

உற்சவர்    :    பார்த்தசாரதி

மூலவர்    :    ரங்கநாதன்

தாயார்    :    வேதவல்லி (தனிக்கோயில்)
 
மூலவர்    :    சீதா, லட்சுமணன், பரதசத்ருக்ன, ஹனுமாருடன் ஸ்ரீராமர் (நின்ற கோலம்)

மூலவர்    :    வரதராஜன், தேவப்பெருமாள் (கருடன் மீது அமர்ந்த திருக்கோலம்)

மூலவர்    :    தௌ;ளி சிங்கர் (நரசிம்மர்) (வீற்றிருந்த திருக்கோலம்) வடமேற்கு பக்கம் தனி ஆண்டாள்சந்நிதியும் உண்டு

தீர்த்தம்    :    கைரவினி (அல்லிக்கேணி) (இந்த்ரை ஸோம, மீன, அக்னி, விஷணு சூழப்பட்டது)

விமானம்    :    அநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம்.

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
        பேயாழ்வார் - 1 பாசுரம்
        திருமழிசையாழ்வார் - 1பாசுரம்
மொத்தம்    :    12 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்பகள்: திருவேங்கடமுடையான், சுமதி என்னும் துண்டீர மண்டலாதிபதிக்கு, பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு ஸாரத்யம் செய்த திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறனே என்று வாக்களித்தபடி, ஆத்ரேய மகரஷியைக் கொண்டு பார்த்தசாரதியை சங்கம் வலக்கையிலும் தான முத்திரையை இடக்கையிலுமாக, ப்ரமாணப்படி அர்ச்சா விக்ரஹத்தை அமைத்து ருக்மணி, பலராமன் ஸாத்யகி, அநிருத்தன், ப்ரத்யும்னன். இவர்களோடு வைகாநஸ விதியாலே ப்ரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.

பார்த்தசாரதியுடன் ரங்கநாதர், ராமர், வரதர், நரசிம்மர் என 5 மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர். இங்கு பஸ் வசதிகள் உண்டு. மேலும், அனைத்து வசதிகளும் கொண்ட நகரமாகும்

தனிச்சிறப்பு: பிரிகு, அத்திரி, மாரிஷி, மார்க்கண்டேயர், சுமதி, ஜாபலி மற்றும் சப்தரோமர் ஆகிய ஏழு முனிவர்களும் (சப்த ரிஷிகள்) தவம் செய்துள்ளமையால் இத்தலம் “ப்ரிந்தரண்யஸ்தலம்” என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு “பஞ்ச வீரத்தலம்” என்ற பெயரும் உண்டு.

எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதியாக தோன்றி தொன்டைமானுக்கு காட்சியளித்தார்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    சென்ட்ரல்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 952 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0