58. திருநின்றவூர்




	


	



























	




 




	








 




3:11:53 AM         Tuesday, February 18, 2020

58. திருநின்றவூர்

58. திருநின்றவூர்
58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர் 58. திருநின்றவூர்
Product Code: 58. திருநின்றவூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                        திருநின்றவூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் உள்ளது. திருநின்றவூர் என்ற ரயில் நிலையத்திலிருந்து தெற்கு நோக்கி 2 கி.மீ தொலைவில் உள்ளது,
மூலவர்    :    பக்தவத்சலப் பெருமாள், பக்தரவி பெருமாள்,
        
தாயார்        :    சுதாவல்லி, சாவித்ரி

தீர்த்தம்        :    வருணபுஷ்கரிணி, விருத்த நதி

விமானம்        :    ஸ்ரீநிவாஸ விமானம்

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் - 2 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இங்கே ஆதிசேடனுக்கு தனிச் சந்நிதி உள்ளது. ஒரு சமயம் திருமகள் ஆதிசேடனை தாங்கியிருக்கும் சமுத்திரனிடம் கோபங்கொண்டு இவ்விடத்தில் வந்து நிற்க சமுத்திர ராஜன் திருமகளிடம் தன்னை மன்னித்து மீண்டும் வைகுண்டம் வர வேண்டும் என்று கூறினான். திருமகள் மறுத்துவிடவே, அவன் வைகுண்டம் வந்து எம்பெருமானிடம் முறையிட்டு திருமகளை அழைத்து வர வேண்டும் என்று கேட்க பெருமாளும் இவ்விடத்திற்கு வந்து திருமகளை தன்னுடன் வைகுண்டத்ற்கு வரக் கேட்டுக் கொண்டார்.
 

ஸ்ரீமந்நாராயணன் முன் ஒரு காலத்தில் யோகநித்திரையில் இருந்த போது ‘திரு’ வான மஹாலட்சுமி தேவஸ்த்ரீகளுடன் (பாதுகாவலாக சக்ரத்தாழ்வாரும், ஆதிசேஷனும் உடன்வர) இந்நகருக்கு எழுந்தருளி அவள் கடாத்தினால் இவ்வூரில் எல்லா செல்வங்களும் நிரம்ப "திருநின்றவூர்" என்றாயிற்று. இதுவே திண்ணனூர் என மருவியதாகச் சொல்வர். பக்கத்தில் ஏரிகாத்த ராமர் கோயில் உள்ளது. வராஹப் பெருமாள் தோன்றியதால் வராஹ சேத்திரம் என்று இந்த ஸ்தலம் பாரட்டப்படுகிறது

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 952 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0