56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்)
	


		
 
	
 
5:17:47 PM         Sunday, March 29, 2020

56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்)

56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்)
56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்) 56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்) 56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்) 56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்) 56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்) 56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்) 56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்)
Product Code: 56. திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                    திருப்பரமேச்சுர விண்ணகரம் 

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இத்தலம் ஸ்ரீவைகுண்டப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர்    :    பரமபதநாதன், வைகுந்த நாதன் 
 
தாயார்    :    வைகுந்தவல்லி

தீர்த்தம்    :    ஐரம்மத தீர்த்தம்

விமானம்    :    முகுந்த விமானம்

மஙகளாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
 
திருத்தலச் சிறப்புகள் : இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். விமானம் மூன்று அடுக்காக அஷ்டாங்க விமானமாக உள்ளது. கீழ் அடுக்கில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ரங்கநாதன் சயனத்திருக்கோலத்திலும், மேல் அடுக்கில் நின்ற திருக்கோலத்திலும் உள்ளனர். ஆனால் இவர்களுக்குப் பூஜை இல்லை. விதர்ப்ப தேசத்தை அரசாண்ட விதரோசனனுக்கு புத்திர சந்ததி இல்லாமல் காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதரை பூஜை செய்ய அவருடைய அருளால் விஷ்ணுவின் த்வாரபாலர்கள் இருவரும் பல்லவன், வில்லவன் என்ற பெயரில் விஷ்ணு பக்தர்களாகப் பிறக்க புத்திரர்கள் புண்யகோடி விமானத்துக்கு வாயு மூலையில் அச்வமேத யாகம் செய்ய ஸ்ரீமந்நாராயணன் அவர்களுக்கு ஸ்ரீவைகுண்ட நாதனாக சேவை சாதித்தப்படி வீற்றிருந்த திருக்கோலத்துடன் இன்றும் பக்தர்களுக்கு சேவை சாதிப்பதாக ஐதீகம். விரஜையும் அங்கே புஷ்கரிணியாக அமைந்திருக்கிறது.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×