54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்)
	


		
 
	
 
4:37:55 PM         Sunday, March 29, 2020

54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்)

54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்)
54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்)
Product Code: 54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                           திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்)

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்குள் இடம் பெற்றிருக்கிறது. கர்ப்பக கிரகத்தில் உள்ள காமாட்சியம்மனுக்கு வலது புறம் எழுந்தருளியிருக்கிறார்.

மூலவர்    :    கள்வர் 
 
தாயார்    :    அஞ்சிலைவல்லி நாச்சியார்.
 
தீர்த்தம்    :    நித்ய புஷ்கரிணி

விமானம்    :    வாமன விமானம்

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 1பாசுரம்

திருத்தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். ஒரு காலத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் ஏற்பட, சிவபெருமான் கோபமடைந்து பார்வதியை சபிக்க பார்வதி சிவனடி பணிந்து ~மிக்க வேண்ட, சிவன் ஆக்ஞைப்படி ஒரு காலால் நின்று வாமரை நோக்கித் தவம் செய்து காமாட்சி என்று பெயர் பெற்று, சிவபெருமானை மணந்ததாக ஐதீகம்.
    
காமகோட்டத்தில் பஞ்சதீர்தத்தின் கரையில் லட்சுமி பார்வதியுடன் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருப்பதை பெருமாள் ஒளிந்திருந்து கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் கள்வன் என்று பார்வதியால் அழைக்கப்படுகிறார். பார்வதி பிரார்த்தனைக்கிணங்க பகவான் பூதத்தின் மேல் நின்று மறுபடி இருந்து மறுபடி கிடந்தபடியால் நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற சந்நிதிகள் ஏற்பட்டுள்ளன. தாயாரும் தீர்த்தமும் இப்போது காணப்படவில்லை. ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு சந்நிதியில் மூன்று அடுக்குகளில் "நின்றான், இருந்தான், கிடந்தான்" எ;னறு மூன்று திருக்கோலங்கள் உள்ளன.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×