49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்)
	


		
 
	
 
6:20:43 PM         Sunday, March 29, 2020

49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்)

49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்)
49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்) 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்)
Product Code: 49. திருநிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயில்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                            திருநிலாத் திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோவில்)

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தில் உள்ளது.

மூலவர்    :    நிலாத்திங்கள் துண்டத்தான், சந்திரசூடப் பெருமாள்
                
தாயார்        :    நேர்ஒருவரில்லாவல்லி

தீர்த்தம்        :    சந்திர புஷ்கரிணி

விமானம்        :    புருஷஸ_க்த விமானம் (ஸ_ர்ய விமானம்)

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் - 1பாசுரம்

திருத்தலச் சிறப்புகள்: இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இங்கு ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தவம் செய்ததாகவும், பார்வதியின் தவத்தை சோதிக்க சிவன் மாமரத்தை எரிக்க பார்வதி வாமனனை பிரார்த்திக்க வாமனர் சங்குசக்ர கதாபாணியாக இம்ருத கிரணங்கள் கொண்டு மாமரத்தைத் தழைக்கச் செய்து பார்வதியும் தாபம் தீர்ந்து, தவம் செய்ததாகவும், பார்வதியின் தாபத்தைத் துண்டித்தபடியால் பெருமாளுக்கு 'நிலாத்திங்கள் துண்டத்தான்" என்ற பெயர் உண்டாயிற்றாம். பெருமாள் அலங்காரப்பிரியர்.
        சிவன் தன் தலையிலுள்ள கங்கையை பார்வதியின் தவத்தைக் கெடுக்க ஏவ, கங்கையும் வேகமாக வர, பார்வதி தன் தமக்கை என்று கருதி வணங்கியும் வ~;யம் செய்யாததால் மணலினால் செய்த லிங்கம் கரையாமல் இருக்க பார்வதி அதை அணைத்துக் கொள்ள சிவன் சந்துஷ்டராகி அந்த லிங்கத்தில் ஆவிர்பவித்ததாக ஐதீகம், பார்வதியின் வேண்டுகோளின்படி வாமனர் அவள் பக்கத்தில் இன்னும் இருப்பதாகப் புராண வரலாறு, தற்போது தீர்த்தம் பூமிக்கு அடியில் செல்வதாக ஐதீகம்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×