45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்)
	


		
 
	
 
5:41:42 PM         Sunday, March 29, 2020

45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்)

45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்)
45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்) 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்) 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்) 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்) 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்) 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்) 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்) 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்) 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்)
Product Code: 45. திருத்தண்கா (தூப்புல் - காஞ்சிபுரம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                             திருத்தண்கா

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அஷ்டபுயகரத்திலிருந்து, மேற்குத் திசையில் 1 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு தூப்புல் என்னும் திருப்பெயர் உண்டு.

மூலவர்    :    தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப்பிரகாசர்
            
தாயார்    :    மரகதவல்லி

தீர்த்தம்    :    சரஸ்வதி தீர்த்தம்

விமானம்    :    ஸ்ரீகர விமானம்

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: இங்கு மூலவர் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தூப்புல் என்னும் பகுதியே ஸ்ரீசுவாமி தேசிகனின் அவதார தலமாகும். கோயிலில் தேசிகனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. அங்கு அவர்களுடைய திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளி உள்ளார்
பகவான் பிரம்மாதிதேவர்களைக் காப்பாற்ற தீபப்ரகாசனாக ஆவிர்பவித்த ஸ்தலம். தெற்கு நோக்கி வேதாந்ததேசிகன் சந்நிதியுள்ளது. பிர~pணத்தில் வேதாந்த தேசிகன் வைபவம் முழுவதும் சித்திரமாக வரையப்பட்டு உள்ளது. சந்நிதியிலுள்ள தேசிகன், ஞான முத்திரையுடன் எழுந்தருளி இருக்கிறார். தேசிகனுடைய குமாரரான தேசிகனுடைய திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலட்சுமிஹயக்ரீவர் எழுந்தருளி இருக்கிறார். மற்றொரு சந்நிதியில் தீபப்பிரகாசர் எழுந்தருளியுள்ளார். பிரம்மா செய்யும் யாகத்தைக் கெடுக்க வந்த அசுரர்கள் உலகம் முழுவதையும் இருட்டாக்கிவிட எம்பெருமான் ஒரு பேரொளியாய்த் தோன்றி இருட்டைப் போக்கினதால், "தீபப்பிரகாசர்" என்றும் 'விளக்கொளி' என்றும் திருநாமம் ஏற்பட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
    
விமானதளம்    :    சென்னை 

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×