24. திருச்சிறுபுலியூர்
	


		
 
	
 
6:32:30 PM         Saturday, February 29, 2020

24. திருச்சிறுபுலியூர்

24. திருச்சிறுபுலியூர்
24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர் 24. திருச்சிறுபுலியூர்
Product Code: 24. திருச்சிறுபுலியூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                              திருச்சிறுபுலியூர்

 திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அறந்தாங்கி - மாயவரம் ரயில் பாதையில் அமைந்துள்ளது இத்தலம். மாயவரத்திலிருந்து பஸ்ஸில் கொல்லுமாங்குடி எனற இடத்தை அடைந்து அங்கிருநது 3 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

மூலவர் : அருள்மாகடல்  ஜலசயனப் பெருமாள்

உத்ஸவர் : க்ருபா ஸமுத்ர பெருமாள் (அருள்மாகடல்)

தாயார் : திருமாமகள் நாச்சியார்

தீர்த்தம் : மானஸ புஷ்கரிணி, அனந்தஸரஸ்

விமானம் : நந்தவர்த்தன விமானம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : புஜங்கசயனத்திலேயே மிகச் சிறிய திருவுருவம் இது. தெற்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். மூலவரின் சிறு வடிவைப் பார்க்கக் குறைப்பட்டுக்கொண்ட திருமங்கை ஆழ்வாரைத் தன் பேருருவைத் திருக்கண்ணமங்கையிலே காணும்படி பெருமாள் அவருக்கு அருளினார். அனந்தனுக்கு (ஆதிசேஷன்) கருடனிடமிருந்து அபயமளித்த ஸ்தலம்

திருத்தல புராணம் : கருட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. ஒரு சமயம் கருடனுக்கும் ஆதிசேடனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று வாக்கு வாதம் ஏற்பட்டு இறுதியில் யுத்தத்தில் வந்து நிற்க இவர்களைச் சமாதானம் செய்வதற்காகப் பெருமாள் பாலசயனத்தில் எழுந்தருளிய தலம் இதுவே. நாகதோஷம் நிவர்த்தியும் புத்திர சந்தான விருத்தியும். இத்தலத்திற்கு ஏற்பட்ட தனி மகத்துவம். புலிக்கால்களைக் கொணடிருந்த வியாக்கிரபாரர் இங்குள்ள பெருமாளைச் சேவித்து வைகுண்டம் சென்றதால் இத்தலம் புலியுர் எனப் பெயர் பெற்றது. பெருமானின் திருவடிக் கீழ் வியாக்கிரபாரரின் சிறு விக்கிரகமும் காணலாம். அவருக்கும் இங்கு வழிபாடுகள் நடக்கின்றன.

தங்கும் வசதிகள் இங்கு ஏதுவும் இல்லை. எனவே மாயவரத்தில் தங்கி சேவிப்பது நல்லது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : மாயவரம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×