16. திருக்கண்ணமங்கை
	


		
 
	
 
6:42:33 PM         Saturday, February 29, 2020

16. திருக்கண்ணமங்கை

16. திருக்கண்ணமங்கை
16. திருக்கண்ணமங்கை 16. திருக்கண்ணமங்கை 16. திருக்கண்ணமங்கை 16. திருக்கண்ணமங்கை 16. திருக்கண்ணமங்கை 16. திருக்கண்ணமங்கை 16. திருக்கண்ணமங்கை
Product Code: 16. திருக்கண்ணமங்கை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருக்கண்ணமங்கை (கிருஷ்ண மங்கள சேத்திரம்)                                              

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூரிலிருந்து வடமேற்கே கும்பகோணம் செல்லும் பாதையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர் : பக்தவத்ஸலப் பெருமாள் பத்தராவிப் பெருமாள் 
  
தாயார் : அபிஷேகவல்லி

தீர்த்தம் : தர்சனபுஷ்கரிணி

விமானம் : உத்பல விமானம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் -14 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: பட்சி நாதன் சன்னதி கோயிலுக்கு வேண்டிய விமானம் மண்டபம் அரண்யம் ஸரஸ்ஸீ க்ஷேத்ரம் ஆறு நகரம் ஆகிய ஏழு அம்சங்களும் அமுதமயமாக இருப்பதால் இதற்கு ஸப்தாம்ருத க்ஷேத்ரம் என்றும் பெயருண்டு. மந்தரஜபம் இல்லாவிட்டாலும் ஓர் இரவு இந்த சேத்திரத்தில் வாஸம் செய்தாலும் மோக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம். தாயார் சந்நிதியில் ஒரு மேன்கூடு போன்ற அமைப்புக்கு தினந்தோறும் பூஜை நடக்கிறது. இங்குள்ள அருமையான சிற்பங்களில் வைகுண்டநாதன் சிலையும் மிக அழகானவை.
 நாதமுனிகளின் சீடரான திருக்கண்ணமங்கையாண்டான் இவ்வூரில்தான் ஆனித்திருவோணத்தன்று அவதரித்து துயசி புஷ்பாதி ஸமர்ப்பணத் தொண்டு செய்தார். ஸ்ரீயின் மூன்று திருநாமங்களோடும் கூடிய மந்திரம் இந்த சேத்திரத்தில் ஸித்தியை சீக்கிரத்தில் கொடுக்கும் என்பது புராண வரலாறு. லட்சுமி தவம் செய்ததால் லட்சுமவனம் என்ற பெயர் உண்டு. சிவபெருமான் இத்தலத்தில் நான்கு உருவங்கள் எடுத்துக் கொண்டு நான்கு பக்கங்களையும் காத்து வருகிறார்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : திருவாரூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×