14. திருநறையூர்
	


		
 
	
 
4:58:50 PM         Sunday, March 29, 2020

14. திருநறையூர்

14. திருநறையூர்
14. திருநறையூர் 14. திருநறையூர் 14. திருநறையூர் 14. திருநறையூர் 14. திருநறையூர் 14. திருநறையூர் 14. திருநறையூர் 14. திருநறையூர் 14. திருநறையூர்
Product Code: 14. திருநறையூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    14. திருநறையூர் (நாச்சியார் கோயில்)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. ஒப்பிலியப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர் : திருநறையூர் நம்பி (ஸ்ரீநிவாசன் வாசுதேவன்)

தாயார் : வஞ்சுளவல்லி (நம்பிக்கை நாச்சியார்)

தீர்த்தம் : மணி முக்தா புஷ்கரிணி ஸங்கர்ஷண தீர்த்தம் ப்ரத்யும்ன தீர்த்தம் அநிருந்த தீர்த்தம் ஸாம்ப தீர்த்தம்.

விமானம் : ஸ்ரீநிவாஸ விமானம் ஹேம விமானம்

ப்ரத்யக்ஷம் : மேதாவி முனிவர் ப்ரஹ்மா.


திருத்தலச் சிறப்புகள் : திருநறையூர் என்றாலே திருவாகிய லட்சுமி தேவிக்குத் தேன்போல் இனிக்கும் இருப்பிடம் என்று பொருள். நறுமணம் மிக்க திருத்தலம் என்றும் விளங்குகிறது. நின்ற திருக்கோலத்தில் தாயாரை மணம்புரிந்து கொள்ளும் நிலை கிழக்கே திருமுகமண்டலம்.

இங்கு நாச்சியாருக்குப் பிரதானம் அளித்ததால் இது நாச்சியார் கோயில் என்று பெயர் பெற்றது. உற்சவத்தின் போது நாச்சியாரே முதலில் வீதிக்கு எழுந்தருளுவார். ஸ்ரீவில்லிபுத்தூரை 'நாச்சியார் திருமாளிகை' என்றும் இத்திருநறையூர் 'நாச்சியார் கோயில்' என்றும் அழைப்பர். முக்தி தரும் 12 தலங்களுள் ஸ்ரீனிவாசம் என்னும் தலம் இதுதான் கருடாழ்வார் தனிச் சிறப்புற்றுத் திகழும் தலமாகும். இங்குள்ள கருடாழ்வார் மிக்க கீர்த்தியும் பெருஞ்சக்தியும் வாய்ந்தவர். இவருக்கு நித்தியப்படி நிவேதனம் உண்டு. இங்குள்ள பெருமாள் திருவருளால் இத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகேயுள்ள மகா மண்டபத்தில் சாளக்கிராம வடிவத்தில் நீள் சிறகும் நீள் முடியும் நீண்டு வளர்ந்த திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். இவர் வாகன மண்டபத்திற்குப் புறப்படும் போது நால்வர் தூக்கிவருவர். இவ்விதம் 16 பேர்கள் தாங்கிவர படிகளில் இறங்கும் தறுவாயில் பலபேர்கள் தாங்க இந்நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இந்தக் கல்கருடன் மீது எம்பெருமான் திருவீதி வரும் காட்சி பெரும்பேராகும். பெரிய திருவடி தரிசனம் என்றும் கூறுவர். இத்திருமங்கையாழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் அருளிச் செய்த ஆச்சாரியன் ஆவார்.

 பெருமாளுடைய கல்கருடவாஹன சேவை பெயர் பெற்றது. கல்லான கருடவாஹனத்தை முதலில் சந்நிதியில் 4 பேரும் முடிவில் கோயில் வாசலில் 64 பேரும் எழுந்தருளப் பண்ணும் வகையில் வாகனம் சிறுகச் சிறுக கனத்து விடுமாம். இங்கு கல் கருடனுக்கு தனிச் சந்நிதி உள்ளது. 108 திவ்யதேசங்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின் விக்ரஹங்கள் எல்லாவற்றையும் ஒரு சேரக் காணலாம்..

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×