05. திரு அன்பில்
	


		
 
	
 
5:10:42 PM         Sunday, March 29, 2020

05. திரு அன்பில்

05. திரு அன்பில்
05. திரு அன்பில் 05. திரு அன்பில் 05. திரு அன்பில் 05. திரு அன்பில் 05. திரு அன்பில் 05. திரு அன்பில் 05. திரு அன்பில் 05. திரு அன்பில்
Product Code: 05. திரு அன்பில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                         05. திரு அன்பில்                                                                                                                                                                                                

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. அப்பக்குடத்தான் சந்நிதியிலிருந்து கொள்ளிட நதிக்கரையை கடந்து வந்தால் சுமார் 2 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. நடராஜபுரம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்து சற்று  தொலைவில் இத்தலம் உள்ளது.

மூலவர்  : வடிவழகியநம்பி

தாயார்  : அழகியவல்லி நாச்சியார்

உற்சவர்  : சுந்தரராஜன்

விமானம்  : தாரக விமானம்

தீர்த்தம்  : மண்டூக புஷ்கரிணி கொள்ளிடம்

மங்களாசாசனம் : திருமாழிசை ஆழ்வார் - 1 பாசுரம்

திருத்தலச் சிறப்புகள் : இந்தத் திவ்யதேசத்திற்கு பிரம்மபுரி என்ற பெயரும் உண்டு. காவேரி ஸாவித்திரி பால்குனி என்ற மூன்று நதிகள் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு கீழே இருப்பதாக வரலாறு.
 
இந்த முழு உலகினை பிரம்மனாலும் வால்மீகி மகரிஷியும் இனைந்து நல்ல சக்திகளை உருவாக்கி வல்லமை மிக்க இந்த உலகினைப் பெற தன்னை அற்பனித்தவர்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகின்றது.
 
சுந்தரம் என்றால் அழகு சிறந்த தோற்றம் ஆகும். சொரூபம் என்றால் உடலமைப்பு ஆகும். இங்கு பெருமாளும் தாயாரும் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றர்.

பிரம்ம தேவனுக்கும் சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு சமயம் நிஷ்டையில் அமர்ந்திருந்த பார்வதிதேவி சற்றே விழித்து நோக்கும் போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பிரம்மனைத் தனது பெருமான் என்று எண்ணிப் பாதபூசை செய்தாள். தற்செயலாக அதைப் பார்த்த சிவபெருமான் சினந்து பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளியெறிந்து விட்டார். இதனால் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு சிவபெருமான் கபாலம் ஏந்தி பல ஸ்தலங்களைத் தரிசித்துப் பின்பு மகாலட்சுமி எழுந்தருளியுள்ள உத்தமர் கோவிலுக்கு வந்து கபாலம் நிறையப் உணவு பெற்ற பின் அவர் சாப விமோசனம் பெற்றார். பின் கண்டியூர் செல்லும் வழியில் சிவபெருமான் இத்தலத்தையும் வந்து வழிபட்டுச் சென்றார். இவ்வூருக்கு மண்டுகபுரி என்ற பெயரும் உண்டு.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : திருச்சி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை
 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×