About Karma
Karma Registration
Satsung
Our Vision
Our Mission
Current Projects
Future Projects
How we work together
Join the Mission
Latest news Updates
Karma FAQ
Contact us
Enquiry
 


 


கர்மா தன்னார்வர்  

இது 100 % வியாபார நோக்கம் அல்லாத (Non - Commercial) இறைசார்ந்த அறக்கட்டளை.

இதில் பதிவு கட்டணம், வருட சந்தா இல்லை. மேலும் வேறு எந்தவிதத்திலும் பணம் பெறுதல் இல்லை.

Karma Registration - ல் பதிவு எண் பெறப்பட்ட திருக்கோயில் அறக்கட்டளை அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் பெயர், கைபேசி எண், மின் அஞ்சல் (E-mail ID) புகைப்படம் (Photo) ஆகிய விபரங்கள் உங்கள் அறக்கட்டளையின் கீழ் இப்பகுதியில் வெளியிடப்படும்.

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! என்ற ஔவையாரின் வாய்மொழிக்கேற்ப...
இறை தொண்டர்களை அடையாளம் காணவும், இறைதொண்டர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், இறைஅற்புதங்களையும் பரிமாறிக்கொள்ளவும், இறைவனின் பெருமைகளை உலகறிய செய்யவும், இலவச தங்கும் சேவையை பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதி.