About Karma
Karma Registration
Satsung
Our Vision
Our Mission
Current Projects
Future Projects
How we work together
Join the Mission
Latest news Updates
Karma FAQ
Contact us
Enquiry
 


 


இலவச தங்கும் வசதி  

இது 100 %  வியாபார நோக்கம் அல்லாத, (Non - Commercial) இறைசார்ந்த அறக்கட்டளை.

இதில் பதிவு கட்டணம் வருட சந்தா இல்லை. மேலும் வேறு எந்தவிதத்திலும் பணம் பெறுதல் இல்லை.

KARMA VOLUNTEERS  -ல் இடம்பெற்றுள்ள ஒருவருடன் மற்ற அனைவரும் பிற தலங்களுக்கு செல்லும் முன்  FREE ACCOMODATION  -ல் முன்பதிவு செய்து அதனை உறுதி செய்து அங்கே உள்ள இலவச தங்கும் சேவையை பெறலாம். இந்த வசதி அதிகபட்சம் 24 மணிநேரம் மட்டுமே அனுமதிக்கப்படும்.