53. திருக்கார்வானம்




	


	



























	




 




	








 




8:56:00 AM         Saturday, January 18, 2020

53. திருக்கார்வானம்

53. திருக்கார்வானம்
53. திருக்கார்வானம் 53. திருக்கார்வானம் 53. திருக்கார்வானம் 53. திருக்கார்வானம் 53. திருக்கார்வானம்
Product Code: 53. திருக்கார்வானம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                             திருக்கார்வானம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய காஞ்சியில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் உள்ள ஊரகத்தினுள்ளேயே பிரகாரத்தில் இருக்கும் மற்றொரு சிறிய சந்நிதி இது.

மூலவர்    :    கார்வானர்

தாயார்    :    கமலவல்லி (தாமரையாள்)
 
தீர்த்தம்    :    கௌரீ தடாகம் (தராதரதீர்த்தம்)

விமானம்    :    புஷ்கல விமானம்

மங்களாசாசனம்:     திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
 
திருத்தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். திரு ஊரகம் சந்நிதிக்குள் புஷ்கல விமானத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கார்கானத்தான் என்ற பெயரே தமிழ் சொல்லால் அமைந்துள்ளது. அதாவது கார்மேகம் சூழ்ந்த வானத்திற்குள் வானுலகில் மாயங்கள் செய்யும் கள்வனே இங்கு எழுந்தருளியுள்ளான் என்று பொருள்படும்.
திருக்கள்வனூர் என்ற திவ்ய தேசம் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலினுள் இருக்கிறது. அங்கு உள்ள பெருமாளின் திருநாமம் ஆதிவராகன். ஆனால் இங்கு காரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே கள்வன் என்று பெயர் பெற்றுள்ளார். ஆதலால் திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் ‘கார்வானத்துள்ளாய் கள்வா’ என்று இப்பெருமாளை குறிப்பிட்டு பாடுகிறார்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×