Warning: I am able to write to the configuration file: /home/karmaor/public_html/includes/configure.php. This is a potential security risk - please set the right user permissions on this file.
சுயம் வியக்த திருத்தலங்கள் - 8
தானாகவே உண்டான ஸ்தலங்கள் சுயம் வியக்த தலங்கள் என்று கருதப்படுகிறது. தானாகத் தோன்றிய தலங்கள் எட்டிற்கும் சுற்றியுள்ள பிரதேசங்கள் யாவும் புண்ணிய ஸ்தலங்களே ஆகும். ஆகையால் அச்சுற்றுவட்டத்தினுள் இறப்பவர்களுக்கு மரணபயமில்லை மோக்ஷமே கிடைக்கும். அங்கு பிறந்தவர்களுக்கும் இறப்பவர்களுக்கும் வாழ்பவர்களுக்கும் பல நன்மைகள் ஸித்திக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று புராணம் கூறுகிறது